மக்களின் குரலை ஒடுக்கும் ஆயுதம் பெகாசஸ்: ராகுல்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி: மக்களின் குரலை ஒடுக்கவே, பெகாசஸ் என்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.டில்லியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் பேசியதாவது: உங்களின் மொபைல்போன், உங்களின் குரலாக உள்ளது. எனது மொபைல் மட்டுமல்லாமல், அனைத்து இளைஞர்களின் மொபைல்போனிலும் பெகாசஸ் மென்பொருளை மோடி வைத்துவிட்டார். நீங்கள் உண்மை
Congress, Rahul, RahulGandhi, காங்கிரஸ், ராகுல், ராகுல்காந்தி

புதுடில்லி: மக்களின் குரலை ஒடுக்கவே, பெகாசஸ் என்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

டில்லியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் பேசியதாவது: உங்களின் மொபைல்போன், உங்களின் குரலாக உள்ளது. எனது மொபைல் மட்டுமல்லாமல், அனைத்து இளைஞர்களின் மொபைல்போனிலும் பெகாசஸ் மென்பொருளை மோடி வைத்துவிட்டார். நீங்கள் உண்மை பேசினால், அதனை அறிந்து கொள்வதற்காக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மக்களின் குரலை ஒடுக்கும் ஆயுதமாக பெகாசஸ் உள்ளது.


latest tamil news


இந்திய இளைஞர்கள் உண்மை பேச துவங்கிவிட்டனர். இதனால், அரசு நிலைகுழைந்துவிட்டது. மோடி, பிரதமராக இருக்கும் வரை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஆக-202108:50:20 IST Report Abuse
பேசும் தமிழன் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேச கூடாது (என்ன் இந்த டயலாக்கை எங்கோ கேட்டது போல் இருகிறதா)... அது தான் நீதிபதி சொல்லி விட்டாரே... உங்களிடம் ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுக்கலாம் அல்லவா.... ஏன் தயக்கம்.... எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.... யார் நாட்டுக்கு எதிரான வேலை செய்து கொண்டு உள்ளார்கள் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.... ஏனெனில் அவர்களின் போலி முகம் வெளியே தெரிந்து விடும் அதனால்
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
06-ஆக-202108:34:50 IST Report Abuse
sankar ஒரு அளவுஇல்லையா
Rate this:
Cancel
06-ஆக-202108:07:05 IST Report Abuse
பேசும் தமிழன் பப்பு ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால்... அது கண்டிப்பாக பொய் ஆக தான் இருக்கும்...... ரபேல் முதற்க்கொண்டு எத்தனையோ உதாரணங்கள்.... முன்னுதரமாக பப்பு அவர்களே... என்னுடைய போனை நான் சீனாவுடன் பேசும் போது ஒட்டு கேட்டார்கள்.... என்று வழக்கு தொடுக்கலாமே ... ஏன் அவ்வாறு செய்ய வில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X