ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 05, 2021
Share
எலச்சிபாளையம்: குமரமங்கலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக, ஆர்ப்பாட்டம் நடந்தது. எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட

எலச்சிபாளையம்: குமரமங்கலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக, ஆர்ப்பாட்டம் நடந்தது. எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சக்திவேல், கிளை தலைவர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X