'சமூக வலைதளத்துக்கு தடை விதிக்கப்படாது'

Updated : ஆக 07, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி:'சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது:சமூக வலைதள நிறுவனங்களுடன் மத்திய அரசு அடிக்கடி பேசிவருகிறது. பயனாளர்களின் பாதுகாப்பு உட்பட பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படுகின்றன. மக்களிடம் வெறுப்பையும், வன்முறையையும்
'சமூக வலைதளம், தடை விதிக்கப்படாது'

புதுடில்லி:'சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜ்யசபாவில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது:சமூக வலைதள நிறுவனங்களுடன் மத்திய அரசு அடிக்கடி பேசிவருகிறது. பயனாளர்களின் பாதுகாப்பு உட்பட பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படுகின்றன. மக்களிடம் வெறுப்பையும், வன்முறையையும் துாண்டும் நோக்கில் சிலர் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துகின்றனர்.

அரசியல் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஒரு போதும் பாதிக்காது.எந்த சமூக வலைதளங்களையும் தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
06-ஆக-202114:26:27 IST Report Abuse
அசோக்ராஜ் மாமனார் சொத்தை அபகரிப்பதற்கு தடை விதிக்கப்படுமா?
Rate this:
Cancel
raj82 - chennai,இந்தியா
06-ஆக-202113:39:55 IST Report Abuse
raj82 evar padi vazkai twitter matuthan
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
06-ஆக-202108:03:57 IST Report Abuse
Kasimani Baskaran தேவைப்பட்டால் தடை போடுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X