வையப்பமலையில் நாய்களால் அச்சம்| Dinamalar

வையப்பமலையில் நாய்களால் அச்சம்

Added : ஆக 05, 2021
Share
மல்லசமுத்திரம்: வையப்பமலையில், சாலையில் சுற்றித்திரியும் நாய்களால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலையில், ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. அவை, சாலையில் செல்லும் பொதுமக்களை துரத்தி செல்வதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி, அவை சாலையில் அங்கும், இங்குமாக செல்வதால், வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். ஒருசில

மல்லசமுத்திரம்: வையப்பமலையில், சாலையில் சுற்றித்திரியும் நாய்களால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலையில், ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. அவை, சாலையில் செல்லும் பொதுமக்களை துரத்தி செல்வதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி, அவை சாலையில் அங்கும், இங்குமாக செல்வதால், வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். ஒருசில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X