பொது செய்தி

தமிழ்நாடு

21 பேருக்கு தொற்று; 11 பேர் டிஸ்சார்ஜ்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கரூர்: கரூரில், நேற்று, 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தொற்று குறைந்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக கரூர் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை சற்று உயர்ந்து வருகிறது. நேற்று, மாவட்டத்தில், 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியார்

கரூர்: கரூரில், நேற்று, 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தொற்று குறைந்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக கரூர் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை சற்று உயர்ந்து வருகிறது. நேற்று, மாவட்டத்தில், 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர், வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். தொற்றிலிருந்து குணமடைந்த, 11 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, மாவட்டத்தில் மொத்தம், 22 ஆயிரத்து, 713 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 22 ஆயிரத்து, 192 பேர் குணமடைந்துள்ளனர். 351 பேர் தொற்றால் இறந்துள்ளனர். தற்போது, 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X