பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று குறைந்தது. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன், 12ல் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 3,000 கன அடியில் இருந்து, 15 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், கர்நாடகா அணைகளில் இருந்து, தண்ணீர் வரத்து குறைந்ததால், மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, 14

கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று குறைந்தது. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன், 12ல் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 3,000 கன அடியில் இருந்து, 15 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், கர்நாடகா அணைகளில் இருந்து, தண்ணீர் வரத்து குறைந்ததால், மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, 14 ஆயிரம் கன அடி மட்டும் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் மாயனூர் கதவணைக்கு, 14 ஆயிரத்துல 972 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 13 ஆயிரத்து, 396 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. அதில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 12 ஆயிரத்து, 726 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நான்கு பாசன கிளை வாய்க்காலில், 670 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X