தெருமுனை விளக்க கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தெருமுனை விளக்க கூட்டம்

Added : ஆக 05, 2021
Share
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை விளக்க கூட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம் மற்றும் தெருமுனைக்கூட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர் சங்க ஒன்றிய உதவி செயலாளர் தங்கபாண்டியன் தலைமை வகித்தார். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது. புதிய மின்சார மசோதாவை ரத்து செய்யவேண்டும். புதிய

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை விளக்க கூட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம் மற்றும் தெருமுனைக்கூட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர் சங்க ஒன்றிய உதவி செயலாளர் தங்கபாண்டியன் தலைமை வகித்தார். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது. புதிய மின்சார மசோதாவை ரத்து செய்யவேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டம்,புதிய விவசாய வேளாண் சட்டம் உள்ளிட்டவற்றை ரத்துசெய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் ராஜாமுகமது, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X