சாலையில் சென்றவர் உயிரிழப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் சென்றவர் உயிரிழப்பு

Added : ஆக 05, 2021
Share
கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் பிரிவு சாலை அருகில் நடந்து சென்ற ஒருவர் உயிரிழந்தார். மாயவரத்தை சேர்ந்தவர் நடராஜன், 42. இவர் மன நிலை பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கரூர்- திருச்சி சாலை, மேட்டு மகாதானபுரம் பிரிவு அருகில் நடந்து செல்லும் போது மயக்கமடைந்து உயிரிழந்தது தெரியவந்தது. அந்த வழியாக சென்றவர்கள் லாலாப்பேட்டை போலீசாரிடம்

கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் பிரிவு சாலை அருகில் நடந்து சென்ற ஒருவர் உயிரிழந்தார். மாயவரத்தை சேர்ந்தவர் நடராஜன், 42. இவர் மன நிலை பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கரூர்- திருச்சி சாலை, மேட்டு மகாதானபுரம் பிரிவு அருகில் நடந்து செல்லும் போது மயக்கமடைந்து உயிரிழந்தது தெரியவந்தது. அந்த வழியாக சென்றவர்கள் லாலாப்பேட்டை போலீசாரிடம் தகவல் தந்தனர். லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X