சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரக்கு வாகனம் மோதி இருவர் படுகாயம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
குளித்தலை: முன்னால் சென்ற சரக்கு வாகனம் மீது பைக் மோதியதில், இருவர் படுகாயமடைந்தனர். குளித்தலை அடுத்த, உத்தம கவுண்டனூரச் சேர்ந்தவர் ராமன், 50. இவர் கடந்த, 2ல் குரும்பப்பட்டியை சேர்ந்த சரவணன், 31, என்பவரை தன் பைக்கில் பின்னால் அமர வைத்துக் கொண்டு சென்றார். உப்பிடமங்கலம் காணியாளம்பட்டி நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற சரக்கு வாகனம் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த பைக்

குளித்தலை: முன்னால் சென்ற சரக்கு வாகனம் மீது பைக் மோதியதில், இருவர் படுகாயமடைந்தனர். குளித்தலை அடுத்த, உத்தம கவுண்டனூரச் சேர்ந்தவர் ராமன், 50. இவர் கடந்த, 2ல் குரும்பப்பட்டியை சேர்ந்த சரவணன், 31, என்பவரை தன் பைக்கில் பின்னால் அமர வைத்துக் கொண்டு சென்றார். உப்பிடமங்கலம் காணியாளம்பட்டி நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற சரக்கு வாகனம் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X