'சமூக வலைதளத்துக்கு தடை விதிக்கப்படாது'

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021
Share
Advertisement
புதுடில்லி:'சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது:சமூக வலைதள நிறுவனங்களுடன் மத்திய அரசு அடிக்கடி பேசிவருகிறது. பயனாளர்களின் பாதுகாப்பு உட்பட பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படுகின்றன. மக்களிடம் வெறுப்பையும்,
'சமூக வலைதளம்,   தடை விதிக்கப்படாது'

புதுடில்லி:'சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜ்யசபாவில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது:சமூக வலைதள நிறுவனங்களுடன் மத்திய அரசு அடிக்கடி பேசிவருகிறது. பயனாளர்களின் பாதுகாப்பு உட்பட பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படுகின்றன.


latest tamil news



மக்களிடம் வெறுப்பையும், வன்முறையையும் துாண்டும் நோக்கில் சிலர் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துகின்றனர்.அரசியல் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஒரு போதும் பாதிக்காது.எந்த சமூக வலைதளங்களையும் தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X