இந்தியா

'லோக்பால்' அமைப்பில் ஊழல் புகார் குறைவு: அமைச்சர் மகிழ்ச்சி

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி ''மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் 'லோக்பால்' அமைப்பில் தெரிவிக்கப்படும் புகார்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,'' என, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சருமான ஜிதேந்திர சிங் கூறியதாவது:
ஊழல் புகார் குறைவு: அமைச்சர்  மகிழ்ச்சி


புதுடில்லி ''மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் 'லோக்பால்' அமைப்பில் தெரிவிக்கப்படும் புகார்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,'' என, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சருமான ஜிதேந்திர சிங் கூறியதாவது:


latest tamil news



லோக்பால் அமைப்பு செயல்படத் துவங்கிய முதல் ஆண்டான 2019 - 2020ல் 1,427 புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அதே நேரத்தில் 2020 - 2021ம் ஆண்டில் 110 புகார்கள் மட்டுமே வந்துள்ளன. நடப்பு நிதியாண்டில் இதுவரை 12 புகார்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு புகார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது நல்ல விஷயம் தான். ஊழல், லஞ்சத்துக்கு எதிராக செயல்படும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் சிறப்பான செயல்பாட்டுக்கு அத்தாட்சியாக இது அமைந்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
06-ஆக-202111:42:03 IST Report Abuse
vpurushothaman "குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா" என்கிறார். அவ்வாறிருந்தால் நல்லதே வரவேற்போம். நல்லதே நடக்கட்டும் என்று வாழ்த்துவோம் " பூதக்கண்ணாடி " வேண்டாமே
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
06-ஆக-202109:40:12 IST Report Abuse
rajan லோக்பால் பல் இல்லாத ஒன்று. இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிவதால் ஒருவரும் வழக்கு போடுவதில்லை - வழக்கு போட்டால் போட்டவர்களை தேசத்துரோகிகள் என்று சிறையிலடைக்கும் பிஜேபி ஒன்றிய அரசு லோக்பால் சட்டத்தை நீர்த்து போக செய்தபின் இப்படி சொல்வது கேவலம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
06-ஆக-202107:41:01 IST Report Abuse
sankaseshan குறை இல்லாவிட்டாலும் அதை தேடி கண்டுபிடித்து குற்றம் சொல்ல எதிர்க்கட்சி தயார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X