தமிழ்நாடு

மக்களுக்கு காது ஜவ்வு கிழிந்தாலும் அதிகாரிகளுக்கு கேட்'காது',,

Added : ஆக 06, 2021
Share
Advertisement
ஆம்புலன்ஸ் சைரனுக்கு விதிவிலக்குஏர் ஹாரன் என்பது எலக்ட்ரிக் ஹாரன்களை உபயோகப்படுத்தலாம். மல்டி டோன் ஹாரன்களை வாகனங்களில் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏர் ஹாரன்கள் குறித்து மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989 விதி 119 ல் குறிப்பிட்டுள்ளது.யாரையும் அச்சுறுத்தல், பயமுறுத்தும் விதத்தில் ஹாரன்களை

ஆம்புலன்ஸ் சைரனுக்கு விதிவிலக்குஏர் ஹாரன் என்பது எலக்ட்ரிக் ஹாரன்களை உபயோகப்படுத்தலாம். மல்டி டோன் ஹாரன்களை வாகனங்களில் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏர் ஹாரன்கள் குறித்து மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989 விதி 119 ல் குறிப்பிட்டுள்ளது.யாரையும் அச்சுறுத்தல், பயமுறுத்தும் விதத்தில் ஹாரன்களை ஒலிக்ககூடாது. விதியை மீறும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆம்புலன்ஸ், போலீஸ் சைரன் பொருத்திய வாகனங்களுக்கு விதிவிலக்கு உண்டு. மாதம் 250 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கிறோம்.கே.கல்யாணகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர், சிவகங்கைரூ.1000 அபராதம் உண்டுபோக்குவரத்து விதிமுறை படி வாகனங்களில் கண்டிப்பாக ஏர்ஹாரன்களே பயன்படுத்தக்கூடாது. ஆனால் மணல் அடிக்கும் டிப்பர் லாரிகளில் வைத்துள்ளனர். இவர்களும் நகருக்குள், பள்ளி, மருத்துவமனை, கோயில், நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் முற்றிலும் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் போக்குவரத்து விதிப்படி ரூ.1000 வரை அபராதம் விதிக்கலாம். சிவகங்கை நகரில் தொடர்ந்து ஏர்ஹாரன் பயன்படுத்துவதை தவிர்க்க அரசு, தனியார் பஸ், லாரிகளின் டிரைவர்களிடம் வலியுறுத்தி வருகிறோம் என்றார்.எம்.ஞானதிரவியம், போக்குவரத்து ஆய்வாளர், சிவகங்கைவாகனங்களில் 'ஹாரன்' டெசிபல் அளவுவாகனம்(டூவீலர்) வாங்கும் போது இருக்கும் அளவு மாற்றப்படும் அளவு(டெசிபல்)80 சிசி வரை 75 80 - 9080 - 175 சிசி வரை / 77/ 80 - 90175 சிசிக்கு மேல் / 80 / 90 - 95------மூன்று சக்கர வாகனம்///175 சிசி வரை / 77 / 85- 90175 சிசிக்கு மேல் / 80 / 90 - 95----பயணிகள் வாகனம்/ 75 / 85-95---வணிக ரீதியிலான வாகனம்///4 டன் வரை / 80 / 90 - 954 - 12 டன் வரை / 83/ 90 - 10012 டன்னுக்கு மேல் / 85 / 90 -100----------------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X