பொது செய்தி

இந்தியா

வேகம் எடுக்கிறது பொருளாதார வளர்ச்சி!

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த ஏப்ரல், மே மாதங்களில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வளர்ச்சி வேகமெடுத்துள்ளதாக, தொழில் துறை அமைப்பான பி.எச்.டி.சி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.இது குறித்து, இவ்வமைப்பு மேலும் தெரிவித்து உள்ளதாவது: கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து வருவதாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு
India, Economic Growth, Economic

புதுடில்லி: கடந்த ஏப்ரல், மே மாதங்களில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வளர்ச்சி வேகமெடுத்துள்ளதாக, தொழில் துறை அமைப்பான பி.எச்.டி.சி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.

இது குறித்து, இவ்வமைப்பு மேலும் தெரிவித்து உள்ளதாவது: கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து வருவதாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதாலும், அரசின் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களாலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இருந்த பாதிப்புகளிலிருந்து, பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது.


latest tamil news



இந்நிலையில், மக்களின் நுகர்வை அதிகரிக்கவும், தனியார் முதலீடுகளை அதிகரிக்கவும், அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மேலும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு, கூடுதலான நேரடி நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் வாயிலாக, உள்நாட்டு பொருளாதாரத்தில் தேவைகள் அதிகரித்து, பொருளாதாரம் இன்னும் வேகமான மீட்சியை காணும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
06-ஆக-202113:46:37 IST Report Abuse
Rajas இதை கேட்டு 2014 ல் இருந்து தலைமறைவான பொருளாதாரம் பதுங்கு குழியில் இருந்தவாறு கண்ணீர் விட்டிருக்கும்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
06-ஆக-202113:44:04 IST Report Abuse
Rajas நேற்று தான் அதிக டொனேஷன் வாங்கிய கட்சி பிஜேபி என்றார்கள். இன்று வளர்ச்சி என்கிறார்கள். இரண்டுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
06-ஆக-202113:43:25 IST Report Abuse
Rajas 2014 க்கு முன்னாள் இருந்த டேட்டாவை தேதி பார்க்காமல் அவசரமாக வெளியிட்டு விட்டார்கள் போலிருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X