பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி அமாவாசை தர்ப்பணத்திற்கு அனுமதி?

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை : ''கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய அனுமதி அளிப்பது குறித்து, இந்திய மருத்துவு கவுன்சில் உடன் இணைந்து முடிவு செய்யப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை, தங்கசாலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பைராகி மடம் வெங்கடேச பெருமாள் கோவில், குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் போன்றவற்றின் வளர்ச்சித் திட்டப் பணிகள்
ஆடி அமாவாசை, தர்ப்பணம், அனுமதி,சேகர்பாபு

சென்னை : ''கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய அனுமதி அளிப்பது குறித்து, இந்திய மருத்துவு கவுன்சில் உடன் இணைந்து முடிவு செய்யப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை, தங்கசாலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பைராகி மடம் வெங்கடேச பெருமாள் கோவில், குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் போன்றவற்றின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் மேம்பாடு குறித்து, அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.


latest tamil news


பின், அவர் அளித்த பேட்டி:பைராகிமடம் வெங்கடேச பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது என, கல்வெட்டுக்கள் வாயிலாக அறியப்படுகிறது. அந்த காலத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, கோவில் சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, கோவிலுக்குள் ஆங்காங்கே கல்வெட்டுக்கள் பொறித்து வைத்துள்ளனர். எனவே, இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படும்.

கோவில்களுக்கு சொந்த மான இடங்களை, விதிகளை மீறி பலர் பட்டா மாறுதல் செய்துள்ளனர். அந்த பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, கோவில் இடம் மீட்கப்படும். கொரோனா தொற்று பரவல் உள்ள சூழலில், ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய அனுமதி அளிக்கலாமா என்பது குறித்து, மருத்துவ குழுவினருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு சேகர்பாபு கூறினார்.இந்த ஆய்வின் போது, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
06-ஆக-202120:22:23 IST Report Abuse
தமிழ்வேள் ஒன்று மட்டும் நிச்சயம் ....முன்னோர் வழிபாட்டை எவனோ குல்லா சிலுவை பாவாடைக்கூட்டத்தின் பேச்சை கேட்டு தடை செய்யும் திமுக தலைவன் முதல் தொண்டன் வரை எவனுக்கும் ..பசியும் தாகமும் வாட்ட ,பிண்டத்துக்கு ஏங்கி ஏங்கி பல தலைமுறை காலம் கதிமோட்சமின்றி , ஆத்மா சாந்தியடையாமல் அலையும் நிலை இவர்களுக்கு விதிக்கப்பட்டுவிட்டது ...அனால் இவர்களது சந்ததிகள் பாவம் ...இவர்கள் கொடும்பாவம் செய்வதற்கு அவர்கள் பெரும் கொடுமை அனுபவிக்கப்போகிறார்கள் ...மாதா பிதா பாவம் மக்கள் தலைமேல் ..... எழுபத்தாண்டு பாவத்துக்கு திமுக சந்ததிகள் எழுநூறாண்டு கொடும் வேதனைப்படவேண்டியிருக்கும் ........இது சனாதன தர்மத்தின் மீது சத்தியம் ....
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
06-ஆக-202115:06:55 IST Report Abuse
sridhar Mudiyaadhu , idhu enna bakrid aa , Christhmas aa . No concession.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
06-ஆக-202114:43:20 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN தப்லிகி ஜமாஅத் எப்படி வியாதி பரவ காரணம் ஆச்சோ அதே மாதிரி தர்ப்பணமும் ஆகிவிடக் கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X