பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி திருவாதிரை நாளில் விடுப்பு வேண்டும்: சீமான்

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
சென்னை : ஆடி திருவாதிரை நாளை, அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது, கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல.தன் ஆளுமை திறனால்,
Seeman, Naam Tamilar Katchi, சீமான்

சென்னை : ஆடி திருவாதிரை நாளை, அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது, கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல.


latest tamil news



தன் ஆளுமை திறனால், பல்லாயிரம் யானைகள் ஏற்றும் அளவிற்கு, மரக்கலங்கள் பல கட்டி, கடலை கடந்து, தன் வீரத்தால் உலகை புலிக்கொடியின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ் பேரரசன் ராஜேந்திரசோழன்.அவர் பிறந்த ஆடி திருவாதிரை நாளை, அரசு விடுமுறை நாளாக அறிவித்து, தமிழினத்தின் ஒப்பற்ற பெருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாட, அரசு வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
06-ஆக-202120:37:29 IST Report Abuse
Rajagopal உண்மைதான். தமிழ் மண்ணுக்கு பெருமை கொண்டு வந்த ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப் பட வேண்டிய நாள்.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
06-ஆக-202119:02:01 IST Report Abuse
jagan நாள் நட்சத்திரத்தை பிறந்த நாளாக கொள்ளும் சீமான் கருத்து வரவேற்புக்குரியது.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
06-ஆக-202120:31:14 IST Report Abuse
தமிழ்வேள்நட்சத்திரப்படி பிறந்தநாள் கொண்டாடுவதே ஹிந்துக்களின் பழக்கம் ...பண்டைய தமிழ் மன்னர்களின் கல்வெட்டுக்களிலிருந்தும் அறியப்படுவது இதுவே ....நாள் மங்களம் என்னும் பிறந்தநாள் விழாக்கள் தமிழ் மாதம் நட்சத்திரம் வரும் அன்று கொண்டாடப்பட்டு வழிப்பாடுகள் நிகழ்த்தப்பட்டு , கோவில்களில் வழிபாடுகளுக்கு நிவந்தம் வழங்கி செப்பேடுகளாகவும் கல்வெட்டுக்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன ..எனவே பிறந்தநாள் கொண்டாடுவது நட்சத்திரப்படியே ...ஆங்கில நாள் படி அல்ல ........
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
06-ஆக-202118:59:39 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan மக்கள் சோம்பேறியாகத்திரிய மற்றொரு நாள் கேட்கிறார்
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
06-ஆக-202121:32:26 IST Report Abuse
naadodiஇல்லையினா மாத்திரம் சுறுசுறுப்பா இருப்பார்களோ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X