அரசியல் செய்தி

தமிழ்நாடு

அருகருகே அமர்ந்த ஸ்டாலின், பன்னீர், பழனிசாமி

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021 | கருத்துகள் (69)
Share
Advertisement
சென்னை: மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.உடல்நலக்குறைவால் , மதுசூதனன் நேற்று (ஆக.5ம் தேதி) காலமானார். அவரது உடல் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.மதுசூதனன்

சென்னை: மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.



latest tamil news




உடல்நலக்குறைவால் , மதுசூதனன் நேற்று (ஆக.5ம் தேதி) காலமானார். அவரது உடல் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


latest tamil news




மதுசூதனன் உடலுக்கு மரியாதை


இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி , முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
காலை 8 ;15 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் மதுசூதனன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்தார். தொடர்ந்து பன்னீர்செல்வம், பழனிசாமி , ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தனர். அவரும் பதிலுக்கு கும்பிட்டார். பின்னர் 3 பேரும் அருகருகே அமர்ந்து இருந்தனர். சில நிமிடங்கள் கழித்து ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.


latest tamil news



முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியம் மற்றும் பலர் திமுக நிர்வாகிகள் வந்திருந்தனர்.



சசிகலா அஞ்சலி


காலை 10 மணியளவில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் வந்து மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் .

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
09-ஆக-202109:58:57 IST Report Abuse
Nagercoil Suresh "இறந்தவரை சுமந்தவனும் இறந்துட்டான் அதை எண்ணி பார்க்க இருந்தவனும் மறந்துட்டான்" என கிராமங்களில் கூறுவார்கள் அதை தான் பன்னீரும் முதல்வரும் பேசிக்கொண்டிருந்தார்கள் வேறு என்ன ரெய்டு குறித்தா பேச முடியும்...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
08-ஆக-202108:31:34 IST Report Abuse
Lion Drsekar எதிரிகளாக இருக்கும் கட்சிகள் வடமாநிலங்களில் கூட்டு சேர்ந்து தேர்தலில் நிர்ப்பதைக் காண்கிறோம் இதில் இருந்து என்ன தெரிகிறது யாருக்கும் எந்த ஒரு கொள்கையும் இல்லை, அவர்களது குடும்பம் தவிர வேறு யாரும் மக்களுக்கு சேவை செய்ய அவர்களுக்காக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்குள் நுழையக்கூடாது, பரம்பரையாக இந்த முடிமன்னர்களே ஆளவேண்டும் என்பதே எழுதப்படாத விதி, பாவம் இன்னமும் மக்கள் நிலை, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Chidam - 325,இந்தியா
07-ஆக-202118:55:22 IST Report Abuse
Chidam வணக்கம் தளபதியாரே , துணை முதல்வர் க்கு ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்லுங்க , பத்து வருஷத்துக்கு மேல அனுபவம் இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X