உ.பி., யில் ரூ 1800 கோடி மதிப்புள்ள ரவுடிகள் சொத்துக்கள் முடக்கம்

Updated : ஆக 07, 2021 | Added : ஆக 07, 2021 | கருத்துகள் (15)
Advertisement
லக்னோ-உத்தர பிரதேச மாநிலத்தில் ரவுடிகள் மற்றும் 'மாபியா'க்களின் 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை போலீஸ் முடக்கியது.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இது குறித்து உ.பி., மாநில டி.ஜி.பி., பிரசாந்த் குமார் கூறியதாவது:கடந்த 2017 ஏப்., மாதம் முதல், இந்தாண்டு ஜூலை வரை சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. குண்டர் தடுப்பு சட்டத்தின்

லக்னோ-உத்தர பிரதேச மாநிலத்தில் ரவுடிகள் மற்றும் 'மாபியா'க்களின் 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை போலீஸ் முடக்கியது.



latest tamil news


உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இது குறித்து உ.பி., மாநில டி.ஜி.பி., பிரசாந்த் குமார் கூறியதாவது:கடந்த 2017 ஏப்., மாதம் முதல், இந்தாண்டு ஜூலை வரை சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 43,294 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


latest tamil news


தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 630 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவுடிகள் மற்றும் மாபியாக்களின் பின்னணியை உடைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் முறைகேடாக சேர்த்திருந்த 1,848 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஜாதியினர் கைது செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
07-ஆக-202120:58:01 IST Report Abuse
RajanRajan சபாஷ் யோகி சாப். மிக உக்கிரமான நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். பரத் மாதக்கி ஜெய். ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
07-ஆக-202112:14:43 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 ........
Rate this:
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
07-ஆக-202111:25:16 IST Report Abuse
T.Senthilsigamani உ.பி., யில் ரூ 1800 கோடி மதிப்புள்ள ரவுடிகள் சொத்துக்கள் முடக்கம்.நல்ல செய்தி .அங்கு உள்ள சிறுபான்மையினர் இத்தகைய முயற்சிகளை கைகள் கூப்பி வரவேற்பார்கள்.ஆனால் தமிழக சிறுபான்மையினர் திக திராவிட கூட்டங்கள் ,கம்யூனிஸ்ட் ,சைக்கோ ,குருமா மற்றும் மொய்யம் கூட்டங்கள் இதனை கூட மதவாத அரசியலாக பார்ப்பார்கள்.வரவேற்க மாட்டார்கள் .குறை தான் கூறுவார்கள் .எல்லாம் சிறுபான்மை ஓட்டு வங்கிக்காகதான். இது தான் போலிமதச்சார்பின்மை வாதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X