சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்கொரோனாவில் இருந்து தப்பிக்க...கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு, கொரோனா பாதிப்புக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு குறைவு என லண்டன் இம்பீரியல் கல்லுாரி ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2021 மே 20 - ஜூன் 7 வரை 98 ஆயிரம் தன்னார்வலர்களிடம் ஆய்வு நடந்தது. இதில் இரண்டு டோஸ் செலுத்தியவர்கள், மற்றவர்களுக்கு வைரசை பரப்புவது மிகக்குறைவு.

அறிவியல் ஆயிரம்


கொரோனாவில் இருந்து தப்பிக்க...


கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு, கொரோனா பாதிப்புக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு குறைவு என லண்டன் இம்பீரியல் கல்லுாரி ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2021 மே 20 - ஜூன் 7 வரை 98 ஆயிரம் தன்னார்வலர்களிடம் ஆய்வு நடந்தது. இதில் இரண்டு டோஸ் செலுத்தியவர்கள், மற்றவர்களுக்கு வைரசை பரப்புவது மிகக்குறைவு. மேலும் 2.2 கோடி பேரை பாதிப்பு ஏற்படுத்துவதில் இருந்தும், 52,600 பேரை மருத்துவமனையில் அனுமதிப்பதிலிருந்தும், 60 ஆயிரம் பேரை மரணத்தில் இருந்தும் தடுப்பூசி காப்பாற்றியுள்ளது.

தகவல் சுரங்கம்


வெள்ளையனே வெளியேறு தினம்


மும்பையில் 1942 ஆக. 8ல் 'செய் அல்லது செத்துமடி' என்ற கோஷத்துடன் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தை காந்தியடிகள் துவக்கி வைத்தார். இந்த வாசகம் மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. காந்தி, நேரு, படேல் உள்ளிட்ட தலைவர்களை ஆங்கிலேயர் சிறை பிடித்தனர். இருப்பினும் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பயப்படாமல் நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். லட்சக்கணக்கானோர் கைதாகினர். இது ஆங்கிலேயரிடம் இனியும் இந்தியாவை நம் ஆள முடியாது என்ற பலத்த எச்சரிக்கையை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X