அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கைத்தறி ஆடை அணிவோம்'

Added : ஆக 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைத்தறி ஆடைகளை ஆதரிக்க வேண்டும்' எனக் கமல் கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலின், 'டுவிட்டர்' பதிவு: நாட்டின் தட்பவெப்பத்திற்கு உகந்தவை, கைத்தறி ஆடைகள். தேசத்தின் பொருளாதாரத்திலும், விவசாயத்திற்கு பின் நெசவுக்கே பங்கு இருக்கிறது. அணியும் போதும், நாம் சுதந்திரமானவர்கள் என்பதை, உணரச் செய்யும் கைத்தறி ஆடைகளை

சென்னை:'சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைத்தறி ஆடைகளை ஆதரிக்க வேண்டும்' எனக் கமல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலின், 'டுவிட்டர்' பதிவு: நாட்டின் தட்பவெப்பத்திற்கு உகந்தவை, கைத்தறி ஆடைகள். தேசத்தின் பொருளாதாரத்திலும், விவசாயத்திற்கு பின் நெசவுக்கே பங்கு இருக்கிறது. அணியும் போதும், நாம் சுதந்திரமானவர்கள் என்பதை, உணரச் செய்யும் கைத்தறி ஆடைகளை ஆதரிப்போம்; சுதேசிகளை நினைவு கூர்வோம்.இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
08-ஆக-202114:00:30 IST Report Abuse
vpurushothaman மய்யத் தாரின் இன்றைய கருத்து நன்றாக உள்ளது. கைத்தறியோடு கதர் ஆடையும் அணியலாமே என்று சொல்லியிருந்தால் இன்னும் இனிது. ஒரு வேளை அப்பா அணிந்திருந்ததை ஆடி அமாவாசையான இன்று சொன்னால் பகுத்தறிவு வாதி இல்லை என்று தம்மைச் சொல்லி விடுவார்களோ என்ற பயமும் இருக்கலாமோ என்னவோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X