அகாலி தளம் பிரமுகர் சுட்டுக்கொலை

Added : ஆக 07, 2021
Share
Advertisement
சண்டிகர்:பஞ்சாப் மாநிலம் மொகாலி நகரில் அகாலி தளம் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அகாலி தளம் கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்தவர் விக்ரம்ஜித் சிங் மிதுக்கெரா. மொகாலி நகரில் மார்க்கெட் பகுதியில் தன் காரில் ஏற முயன்றபோது அங்கு மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்தது. அதில்
 அகாலி தளம் பிரமுகர்  சுட்டுக்கொலை

சண்டிகர்:பஞ்சாப் மாநிலம் மொகாலி நகரில் அகாலி தளம் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அகாலி தளம் கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்தவர் விக்ரம்ஜித் சிங் மிதுக்கெரா. மொகாலி நகரில் மார்க்கெட் பகுதியில் தன் காரில் ஏற முயன்றபோது அங்கு மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்தது.

அதில் இருந்தவர்கள் விக்ரம்ஜித் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர். விக்ரம்ஜித் அதே இடத்தில் உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் மொகாலி மார்க்கெட் பீதியில் உறைந்தது. கொலையாளி களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X