ம.பி., வெள்ளம்: பலி எண்ணிக்கை உயர்வு | Dinamalar

ம.பி., வெள்ளம்: பலி எண்ணிக்கை உயர்வு

Added : ஆக 07, 2021
Share
போபால்:மத்திய பிரதேச மாநிலத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் வடக்கு பகுதிகளான குவாலியர், ஷிவபுரி, ஷியோபூர், பிந்த் மற்றும் மொரேனா ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் கனமழை கொட்டியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில்

போபால்:மத்திய பிரதேச மாநிலத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் வடக்கு பகுதிகளான குவாலியர், ஷிவபுரி, ஷியோபூர், பிந்த் மற்றும் மொரேனா ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் கனமழை கொட்டியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. விவசாய நிலங்கள் முற்றிலும் மூழ்கி பயிர்கள் நாசம் அடைந்தன. மழை மற்றும் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X