பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு பிரசாரம்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
பண்ருட்டி: பண்ருட்டி தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கொரோனா பரவல் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் பஸ் நிலையம் புறக்காவல் நிலையத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரப்பன் முன்னிலை வகித்தார். துணை வணிக வரி அலுவலர் ஜனார்த்தனன் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு முககவசம், துண்டு பிரசுரம் வழங்கி, உறுதிமொழி

பண்ருட்டி: பண்ருட்டி தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கொரோனா பரவல் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் பஸ் நிலையம் புறக்காவல் நிலையத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரப்பன் முன்னிலை வகித்தார். துணை வணிக வரி அலுவலர் ஜனார்த்தனன் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு முககவசம், துண்டு பிரசுரம் வழங்கி, உறுதிமொழி வாசித்தார். நகராட்சி துப்புரவு அலுவலர் ஜெயசந்திரன், துணை வணிகவரி அலுவலர் ஜெயராஜ், ராமலிங்கம், கதிர்வேல், தொழில் வர்த்தக சங்க தொகுதி செயலர் சிவகுரு, பொருளாளர் கருணாநிதி, சட்ட ஆலோசகர் பரணிசந்தர், பஸ் நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X