பொது செய்தி

தமிழ்நாடு

மல்பரி வயல்களில் பயிற்சி

Added : ஆக 07, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை கிராம விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தில் இயந்திரமாக்குதல் பயிற்சி நடந்தது.கம்மாபுரம் வட்டார வேளாண்துறை சார்பில் நடந்த பயிற்சிக்கு, உதவி இயக்குனர் சுதமதி தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை வரவேற்றார். பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் பிரசாத், மல்லிகா பயிற்சியளித்தனர்.வேளாண் அலுவலர் கலைச்செல்வி,

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை கிராம விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தில் இயந்திரமாக்குதல் பயிற்சி நடந்தது.

கம்மாபுரம் வட்டார வேளாண்துறை சார்பில் நடந்த பயிற்சிக்கு, உதவி இயக்குனர் சுதமதி தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை வரவேற்றார். பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் பிரசாத், மல்லிகா பயிற்சியளித்தனர்.வேளாண் அலுவலர் கலைச்செல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ், செல்லமுத்து உடனிருந்தனர். பட்டு வளர்ப்பில் இயந்திரம், மல்பரி வயல் பராமரிப்பு, காப்பீடு, மானியம், கொட்டகை அமைத்தல் குறித்து பயிற்சியளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X