பொது செய்தி

தமிழ்நாடு

உதவி இயக்குனர் ஆய்வு

Added : ஆக 07, 2021
Share
Advertisement
புவனகிரி: கீரப்பாளையத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.கீரப்பாளையம் ஒன்றியத்தில் கீரப்பாளையம், சாக்காங்குடி, வடஹரிராஜபுரம், தென்ஹரிராஜபுரம், சேதியூர், வீரசோழகன், மதுராந்தகநல்லுார் மற்றும் ஆயிப்பேட்டை ஊராட்சிகள் முன்மாதிரியாக தேர்வு செய்து பல்வேறு பணிகள் நடக்கின்றன. கிராமங்களில் நடந்து வரும் பணிகள் குறித்து

புவனகிரி: கீரப்பாளையத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

கீரப்பாளையம் ஒன்றியத்தில் கீரப்பாளையம், சாக்காங்குடி, வடஹரிராஜபுரம், தென்ஹரிராஜபுரம், சேதியூர், வீரசோழகன், மதுராந்தகநல்லுார் மற்றும் ஆயிப்பேட்டை ஊராட்சிகள் முன்மாதிரியாக தேர்வு செய்து பல்வேறு பணிகள் நடக்கின்றன. கிராமங்களில் நடந்து வரும் பணிகள் குறித்து ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் ஆய்வு செய்தார். தேசிய ஊரக வேலை பணிகளை ஆய்வு செய்து, அங்கு பணி புரிவோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.

சேர்மன் கனிமொழிதேவதாஸ் படையாண்டவர், துணைச்சேர்மன் காஷ்மீர்ச்செல்வி வினாயகம், கூட்டமைப்புத் தலைவர் தமிழ்ச்செல்வி குமரகுரு முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், சீனுவாசன் உடனிருந்தனர். பின், நடந்த ஆய்வுக் கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X