சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி மாயம்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : தியாகதுருகத்தில் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.தியாகதுருகம் அடுத்த சின்னமாம்பட்டு அய்யனார்பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சுப்ரமணியன், 40; இவரது, மனைவி மஞ்சுளா, 37; இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.இருவரும் தியாகதுருகம் புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே டிபன் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 30 ம் தேதி கடையில்

தியாகதுருகம் : தியாகதுருகத்தில் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

தியாகதுருகம் அடுத்த சின்னமாம்பட்டு அய்யனார்பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சுப்ரமணியன், 40; இவரது, மனைவி மஞ்சுளா, 37; இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.இருவரும் தியாகதுருகம் புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே டிபன் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 30 ம் தேதி கடையில் மஞ்சுளாவை பார்த்துக்கொள்ளும்படி விட்டுச் சென்ற சுப்ரமணியன் திரும்பி வந்தபோது மஞ்சுளாவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.சுப்ரமணியன் அளித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X