டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மனு

Added : ஆக 07, 2021
Share
பரமக்குடி,--பரமக்குடியில் டாஸ்மாக் கடை பஸ் ஸ்டாண்ட் அருகில் இயங்கிவருகிறது. இக் கடையை அகற்ற கோரி த.மு.மு.க.,நகர் தலைவர் சேக்அப்துல்லா தலைமையில், ம.ம.க., மாவட்ட செயலாளர் சிந்தாசேக்மதார் உள்ளிட்ட பொதுமக்கள்தாசில்தார் தமிம்ராஜாவிடம் மனு அளித்தனர்.அவர்கள் கூறிய போது, இந்த கடையைஅடைக்க கோரி 2020 டிச., 1 மற்றும் 2021 பிப்., 10 ல் மனு அளித்துஉள்ளோம்.தொடர்ந்துசமாதானக் கூட்டத்தில்

பரமக்குடி,--பரமக்குடியில் டாஸ்மாக் கடை பஸ் ஸ்டாண்ட் அருகில் இயங்கிவருகிறது. இக் கடையை அகற்ற கோரி த.மு.மு.க.,நகர் தலைவர் சேக்அப்துல்லா தலைமையில், ம.ம.க., மாவட்ட செயலாளர் சிந்தாசேக்மதார் உள்ளிட்ட பொதுமக்கள்தாசில்தார் தமிம்ராஜாவிடம் மனு அளித்தனர்.அவர்கள் கூறிய போது, இந்த கடையைஅடைக்க கோரி 2020 டிச., 1 மற்றும் 2021 பிப்., 10 ல் மனு அளித்துஉள்ளோம்.தொடர்ந்துசமாதானக் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.தொடர்ந்து கடை அகற்றப்படாத நிலையில் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X