அரசு ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம்

Added : ஆக 07, 2021
Share
ராமநாதபுரம்,--ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏ.பி.டி.ஓ., அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு கொலைமிரட்டல் விடுத்த ஒப்பந்தாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு ஊழியர்கள் சங்கம்மாநில துணை தலைவர்சோமசுந்தர், ஊரகவளர்ச்சிதுறை அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். இதில், ஊராட்சி ஒன்றிய

ராமநாதபுரம்,--ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏ.பி.டி.ஓ., அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு கொலைமிரட்டல் விடுத்த ஒப்பந்தாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு ஊழியர்கள் சங்கம்மாநில துணை தலைவர்சோமசுந்தர், ஊரகவளர்ச்சிதுறை அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். இதில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நுழைந்து ஏ.பி.டி.ஓ., சுதாகர், உதவியாளர் ராஜகோபால் ஆகியோரை தடுப்பனை கட்டும் பணி தொடர்பான பட்டியலை உடன் பாஸ் செய்து தரக்கோரி ஒப்பந்தாரர் தகாத முறையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனைகண்டித்தும் ஒப்பந்ததாரரை கைது செய்யக்கோரி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X