பொது செய்தி

தமிழ்நாடு

படம் வரையும் போட்டி

Added : ஆக 07, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில், கொரோனா விழிப்புணர்வு படம் வரையும் போட்டி நடந்தது.கொரோனா விழிப்புணர்வு போட்டியில், 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்று, கொரோனா விழிப்புணர்வு படம் வரைந்தனர். செயலர் அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கி போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இருதயராஜ், துப்புரவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில், கொரோனா விழிப்புணர்வு படம் வரையும் போட்டி நடந்தது.

கொரோனா விழிப்புணர்வு போட்டியில், 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்று, கொரோனா விழிப்புணர்வு படம் வரைந்தனர். செயலர் அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கி போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இருதயராஜ், துப்புரவு ஆய்வாளர் ஜோதி, சுகாதார ஆய்வாளர் ரிச்சர்டு எட்வின்ராஜ், துப்புரவு மேற்பார்வையாளர் சுதாகர், மகளிர் திட்ட பணியாளர் திலகவதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X