பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவல் தடுப்புஆலோசனை கூட்டம்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் சந்திரகலா தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசன் முன்னிலை வகித்தனர். இதில் கொரோனா மூன்றாவது அலை பரவலை தடுக்க தொற்றுநோய் பரவல் தடுப்பு விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக
 கொரோனா பரவல் தடுப்புஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம்--மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் சந்திரகலா தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசன் முன்னிலை வகித்தனர். இதில் கொரோனா மூன்றாவது அலை பரவலை தடுக்க தொற்றுநோய் பரவல் தடுப்பு விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நோட்டீஸ், வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்கொடி மற்றும் தாசில்தார்கள், அரசு மருத்துவமனை டாக்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X