பொது செய்தி

தமிழ்நாடு

மண் வள மேலாண்மை பயிற்சி

Added : ஆக 07, 2021
Share
Advertisement
புவனகிரி : கீரப்பாளையம் வட்டார வேளாண்மை துறை ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை பயிற்சி வகுப்பு நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் சித்ரா பங்கேற்று ஆலோசனை வழங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் பாபு பங்கேற்று மண் வள மேலாண்மை குறித்தும், மண் பரிசோதனை குறித்தும் விளக்கினார். சாக்காங்குடி ஊராட்சித் தலைவர் பிரபாகரன், துணைத் தலைவர் சரவணன்,

புவனகிரி : கீரப்பாளையம் வட்டார வேளாண்மை துறை ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை பயிற்சி வகுப்பு நடந்தது.

வேளாண் உதவி இயக்குனர் சித்ரா பங்கேற்று ஆலோசனை வழங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் பாபு பங்கேற்று மண் வள மேலாண்மை குறித்தும், மண் பரிசோதனை குறித்தும் விளக்கினார். சாக்காங்குடி ஊராட்சித் தலைவர் பிரபாகரன், துணைத் தலைவர் சரவணன், முன்னோடி விவசாயிகள் கண்ணன், கந்தசாமி, சிவசண்முகம், மூர்த்தி, ராமலிங்கம், செந்தாமரைசங்கர் உட்பட பலர் பேசினர். முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தசெல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளர் தேவேந்திரன் சரவணன் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X