பொது செய்தி

தமிழ்நாடு

சந்தனக்கூடு ஊர்வலம் கோவிட் ஊரடங்கால் ரத்து

Added : ஆக 07, 2021
Share
Advertisement
பாசிபட்டினம்,-பாசிபட்டினம் சந்தனக்கூடு ஊர்வலம் கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது.தொண்டி அருகே பாசிப்பட்டினத்தில் சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. ஆக.14ல் கொடியேற்றமும், 24 ல் கந்துாரி விழாவும், செப்.9ல் கொடியிறக்கமும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் எஸ்.பி.பட்டினம் அருகே மாணவ

பாசிபட்டினம்,-பாசிபட்டினம் சந்தனக்கூடு ஊர்வலம் கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது.தொண்டி அருகே பாசிப்பட்டினத்தில் சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. ஆக.14ல் கொடியேற்றமும், 24 ல் கந்துாரி விழாவும், செப்.9ல் கொடியிறக்கமும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் எஸ்.பி.பட்டினம் அருகே மாணவ நகரியில்இருந்து இரவில் புறப்பட்டு மருங்கூர், எஸ்.பி.பட்டினம் வழியாக பாசிப்பட்டினம் தர்காவை அதிகாலை சென்றடையும்.கொரோனா ஊரடங்கால் இந்த ஊர்வலம் ரத்து செய்யபட்டுள்ளது. கொடியேற்றம் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் தர்காவிற்குள் எளிமையாக நடைபெறும். பொதுமக்கள் சமூக இடைவெளியுடன்கலந்து கொள்ளலாம் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X