கருணாநிதி நினைவு நாள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவு நாள்

Added : ஆக 07, 2021
Share
விருத்தாசலம் : முன்னாள் முதல்வர் கருணாநிதி மூன்றாமாண்டு நினைவு நாளையொட்டி, மங்கலம்பேட்டையில் அவரது படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.விருத்தாசலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் செல்வம், துணை செயலாளர் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மவுன

விருத்தாசலம் : முன்னாள் முதல்வர் கருணாநிதி மூன்றாமாண்டு நினைவு நாளையொட்டி, மங்கலம்பேட்டையில் அவரது படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விருத்தாசலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் செல்வம், துணை செயலாளர் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. துாய்மை பணியாளர்கள், பொது மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.அவைத் தலைவர் முகமது யூசூப், மாவட்ட பிரதிநிதிகள் ராமானுஜம், சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி நடராஜன், குழந்தை சுதந்திரன், சேகர், மணி, கணேசன், இளைஞரணி சீனுவாசன், பிரகாஷ், ஐ.டி., அணி ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X