ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : ஆக 07, 2021
Share
ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, வருவாய்துறையினர் இணைந்த பஸ் ஸ்டாண்ட் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, வண்டிக்காரத்தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில் ரோடு உள்ளிட்ட இடங்களில் ஓட்டல்கள், வணிகநிறுவனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து கூரை அமைத்துள்ளனர். நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நெடுஞ்சாலைத்துறை கோட்டப்

ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, வருவாய்துறையினர் இணைந்த பஸ் ஸ்டாண்ட் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, வண்டிக்காரத்தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில் ரோடு உள்ளிட்ட இடங்களில் ஓட்டல்கள், வணிகநிறுவனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து கூரை அமைத்துள்ளனர். நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முருகன், நகராட்சி கமிஷனர்(பொ) நீலேஸ்வரர், தாசில்தார் ரவிச்சந்திரன் குழுவினர் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, கூரைகள், தளவாட சாமான்கள் பறிமுதல் செய்தனர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் அபராதம் விதித்து கடையை பூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X