சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்ஸ்டாண்டில் வாகனம் பறிமுதல்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
முதுகுளத்துார்-முதுகுளத்துார் பஸ்ஸ்டாண்டில் பலர் ஆங்காங்கே டூவீலரை நிறுத்தி செல்கின்றனர். பஸ்கள்வந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.மேற்பார்வையாளர் செல்வகுமார் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் வாகனங்களை அகற்றினர்.செயல் அலுவலர் மாலதி கூறியதாவது:பஸ்ஸ்டாண்டில் நிழற்குடை, பாலுாட்டும் அறை, வளாகத்தில் டூவீலர்கள்

முதுகுளத்துார்-முதுகுளத்துார் பஸ்ஸ்டாண்டில் பலர் ஆங்காங்கே டூவீலரை நிறுத்தி செல்கின்றனர். பஸ்கள்வந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.மேற்பார்வையாளர் செல்வகுமார் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் வாகனங்களை அகற்றினர்.செயல் அலுவலர் மாலதி கூறியதாவது:பஸ்ஸ்டாண்டில் நிழற்குடை, பாலுாட்டும் அறை, வளாகத்தில் டூவீலர்கள் நிறுத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் பஸ்களுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X