பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி வழங்கல்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்,--ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பரமக்குடி பகுதி கைத்தறி, துணிநுால் துறைசார்பாக கைத்தறி ஆடை கண்காட்சி நடந்தது.மாவட்ட கலெக்டர் சந்திரகலா கண்காட்சியை தொடங்கி வைத்து, ரூ.3.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நெசவாளர்களுக்கு வழங்கினார். 1000 புட்டா சேலைகள், ஒருலட்சம் தீபம் சேலைகள், காட்டன் சேலை உள்ளிட்டவை

ராமநாதபுரம்,--ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பரமக்குடி பகுதி கைத்தறி, துணிநுால் துறைசார்பாக கைத்தறி ஆடை கண்காட்சி நடந்தது.மாவட்ட கலெக்டர் சந்திரகலா கண்காட்சியை தொடங்கி வைத்து, ரூ.3.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நெசவாளர்களுக்கு வழங்கினார். 1000 புட்டா சேலைகள், ஒருலட்சம் தீபம் சேலைகள், காட்டன் சேலை உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றன. பரமக்குடி கைத்தறி, துணிநுால் துறை உதவி இயக்குனர் சந்திரசேகரன்,அலுவலர்கள், நெசவாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X