பொது செய்தி

தமிழ்நாடு

காளான் வளர்ப்பு பயிற்சி

Added : ஆக 07, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையில் அண்ணாமலைப் பல்கலை., ஊரக வளர்ச்சி மையம், வல்லம்படுகை உழவர் மன்றம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி நடந்தது.ஊரக வளர்ச்சி மையத்தின் இயக்குனர் பாலமுருகன் தலைமை தாங்கினார். தோட்டக்கலை உற்பத்தியாளர்கள் குழுத்தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். தில்லை நடராஜர் வேளாண் உற்பத்தியாளர்கள் குழுத்தலைவர் பாஸ்கர் வரவேற்றார்.

சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையில் அண்ணாமலைப் பல்கலை., ஊரக வளர்ச்சி மையம், வல்லம்படுகை உழவர் மன்றம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி நடந்தது.

ஊரக வளர்ச்சி மையத்தின் இயக்குனர் பாலமுருகன் தலைமை தாங்கினார். தோட்டக்கலை உற்பத்தியாளர்கள் குழுத்தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். தில்லை நடராஜர் வேளாண் உற்பத்தியாளர்கள் குழுத்தலைவர் பாஸ்கர் வரவேற்றார். பல்கலைக்கழகத்தின் ஊரக விரிவாக்க செயல்பாடுகளின் நிதி உதவியுடன் நடந்த பயிற்சிக்கு வேளாண் துறையின் பயிர் நோயியல் துறை பேராசிரியர் டார்வின் கிறிஸ்துதாஸ் ஹென்றி பேசினார். மாநில ஊரக வளர்ச்சிப் பயிற்றுநர் செந்தில்குமார் காளான் பதனிடுதல் மற்றும் சந்தையிடுதல் குறித்து பேசினார். வல்லம்படுகை. ஊரக வளர்ச்சி மைய விரிவாக்க உதவி அலுவலர் கமலநாதன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X