பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவு நாள்; அமைச்சர் பங்கேற்பு

Added : ஆக 07, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, விருத்தாசலத்தில் அவரது படத்திற்கு அமைச்சர் கணேசன் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார்.விருத்தாசலம் அமைச்சர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார். நகர

விருத்தாசலம் : முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, விருத்தாசலத்தில் அவரது படத்திற்கு அமைச்சர் கணேசன் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

விருத்தாசலம் அமைச்சர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார். நகர செயலாளர் தண்டபாணி, மகளிரணி கனிமொழி, மாணவரணி துணை அமைப்பாளர் அருள்குமார், அன்பு, வெங்கடேசன், ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் கடைவீதி, பாலக்கரை, ஸ்டேட் பாங்க், பெரியார் நகர் உட்பட நகர வார்டுகளில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தனர். விருத்தாசலம் வடக்கு ஒன்றிய ஊராட்சிகளில், ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி தலைமையில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X