பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டசெயற்குழு கூட்டம்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
காரைக்குடி,--காரைக்குடியில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டதலைவர் ரமேஷ்பாபு தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், கண்ணதாசன், கரிகாலன் கலந்து கொண்டனர்.மாநில பொதுச் செயலாளர் ராஜா பேசினார். கூட்டத்தில், பணிநிரந்தரம்,வாரிசுவேலை, மாற்றுப்பணி, நிர்வாக புனரமைப்பு, பணிநிரவல்முறை

காரைக்குடி,--காரைக்குடியில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டதலைவர் ரமேஷ்பாபு தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், கண்ணதாசன், கரிகாலன் கலந்து கொண்டனர்.மாநில பொதுச் செயலாளர் ராஜா பேசினார். கூட்டத்தில், பணிநிரந்தரம்,வாரிசுவேலை, மாற்றுப்பணி, நிர்வாக புனரமைப்பு, பணிநிரவல்முறை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X