பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவு நாள்..

Added : ஆக 07, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க.,வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பொறுப்புக்குழு உறுப்பினர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க.,வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பொறுப்புக்குழு உறுப்பினர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் அரவிந்தன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள், ஆலத்துார் ரவிக்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X