பா.ஜ., ஊடகப்பிரிவு செயற்குழு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., ஊடகப்பிரிவு செயற்குழு கூட்டம்

Added : ஆக 07, 2021
Share
கடலுார் : கடலுாரில் கிழக்கு மாவட்ட பா.ஜ., ஊடகப்பிரிவு செயற்குழு கூட்டம் நடந்தது. ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சந்திரமோகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலர் பாஸ்கர் பேசினார். கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் விக்னேஷ் நன்றி

கடலுார் : கடலுாரில் கிழக்கு மாவட்ட பா.ஜ., ஊடகப்பிரிவு செயற்குழு கூட்டம் நடந்தது. ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சந்திரமோகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலர் பாஸ்கர் பேசினார். கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் விக்னேஷ் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X