பொது செய்தி

தமிழ்நாடு

த.மா.கா., நிர்வாகிகள் காங்., கட்சியில் ஐக்கியம்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரத்தில் உள்ள த.மா.கா., நிர்வாகிகள் கூண்டோடு காங்., கட்சிக்கு தாவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிதம்பரம் த.மா.கா., நிர்வாகிகள் பல ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வந்தனர். ஓரிரு தினங்களுக்கு முன்பு த.மா.கா மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெமினி ராதா, நகர தலைவர் மக்கின் உள்ளிட்ட சிலர் , காங் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சித்தார்த்தன் மூலமாக

சிதம்பரம் : சிதம்பரத்தில் உள்ள த.மா.கா., நிர்வாகிகள் கூண்டோடு காங்., கட்சிக்கு தாவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் த.மா.கா., நிர்வாகிகள் பல ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வந்தனர். ஓரிரு தினங்களுக்கு முன்பு த.மா.கா மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெமினி ராதா, நகர தலைவர் மக்கின் உள்ளிட்ட சிலர் , காங் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சித்தார்த்தன் மூலமாக தமிழ்நாடு காங்., தலைவர் அழகிரியை சந்தித்தனர். நேற்று கீரபாளையத்தில் உள்ள அழகிரியின் இல்லத்தில் அவரை சந்தித்து, த.மா.கா நிர்வாகிகள் கூண்டோடு கட்சியில் இணைந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X