இந்தியா

மரக்கன்றுகள் நடும் விழா

Added : ஆக 07, 2021
Share
Advertisement
வில்லியனுார் : திருக்காமீஸ்வரர் கோவில் வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியை, சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.வில்லியனுார் உழவர் உதவியகம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், வன்னி, செண்பகம், நாகலிங்கம், ருத்ராட்சம், வில்வம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.வேளாண் துறை இணை இயக்குனர் சந்தான கிருஷ்ணன், துணை இயக்குனர் சிவசண்முகம் உள்ளிட்டோர் கலந்து

வில்லியனுார் : திருக்காமீஸ்வரர் கோவில் வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியை, சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

வில்லியனுார் உழவர் உதவியகம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், வன்னி, செண்பகம், நாகலிங்கம், ருத்ராட்சம், வில்வம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.வேளாண் துறை இணை இயக்குனர் சந்தான கிருஷ்ணன், துணை இயக்குனர் சிவசண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X