இந்தியா

வாலிபரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

Added : ஆக 07, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : முன் விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.முருங்கப்பாக்கம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் அப்பு என்கிற பூவரசன்,33 ; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முரளி, 34; என்பவருக்கும் இடப் பிரச்னை காரணமாக முன் விரோதம் உள்ளது.நேற்று முன்தினம் முருங்கப்பாக்கம் சாலையில் சென்ற முரளியை, பூவரசன் கூப்பிட்டுள்ளார்.

அரியாங்குப்பம் : முன் விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

முருங்கப்பாக்கம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் அப்பு என்கிற பூவரசன்,33 ; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முரளி, 34; என்பவருக்கும் இடப் பிரச்னை காரணமாக முன் விரோதம் உள்ளது.நேற்று முன்தினம் முருங்கப்பாக்கம் சாலையில் சென்ற முரளியை, பூவரசன் கூப்பிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முரளி மற்றும் 5 பேர் சேர்ந்து பூவரசனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X