கொரோனா தடுப்பூசி முகாம் | Dinamalar

இந்தியா

கொரோனா தடுப்பூசி முகாம்

Added : ஆக 07, 2021
Share
வில்லியனுார் : வில்லியனுாரில் கொரோனா தடுப்பூசி முகாமை சிவா எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், லால்பகதுார் சாஸ்திரி சமூக சேவை மன்றம், வாசவி மற்றும் வனிதா கிளப், புதுச்சேரி பிரெஞ்ச் சிட்டி, வாஞ்சிநான் இளந்தொண்டர் மன்றம் ஆகியவை இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்தனர்.வில்லியனுார் பைபாஸ், பெட்ரோல் பங்க் பகுதியில் நடந்த

வில்லியனுார் : வில்லியனுாரில் கொரோனா தடுப்பூசி முகாமை சிவா எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், லால்பகதுார் சாஸ்திரி சமூக சேவை மன்றம், வாசவி மற்றும் வனிதா கிளப், புதுச்சேரி பிரெஞ்ச் சிட்டி, வாஞ்சிநான் இளந்தொண்டர் மன்றம் ஆகியவை இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்தனர்.வில்லியனுார் பைபாஸ், பெட்ரோல் பங்க் பகுதியில் நடந்த முகாமை சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X