பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் கிராண்டஸ்ட் செயின் விற்பனை மேளா

Added : ஆக 07, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் கிராண்டஸ்ட் செயின் விற்பனை மேளா நடக்கிறது.விற்பனை மேளாவில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிரத்யேக டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மற்றும் புதுச்சேரி கிளைகளில் குறைந்தபட்ச சேதாரத்தில் இருந்து ஒவ்வொரு செயினுக்கும் சவரனுக்கு 500 ரூபாய் சிறப்புத்

விழுப்புரம் : விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் கிராண்டஸ்ட் செயின் விற்பனை மேளா நடக்கிறது.

விற்பனை மேளாவில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிரத்யேக டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மற்றும் புதுச்சேரி கிளைகளில் குறைந்தபட்ச சேதாரத்தில் இருந்து ஒவ்வொரு செயினுக்கும் சவரனுக்கு 500 ரூபாய் சிறப்புத் தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.இது மட்டுமின்றி வளையல், ஆரம், நெக்லஸ், டைமண்ட் ஆகிய அனைத்தும் இரட்டிப்பு கலெக்ஷன்களில் பழசுக்கு புதுசு எக்ஸ்சேஞ் மேளாவும் நடக்கிறது.

பழைய நகைகளை அதிக விலைக்கு எக்ஸ்சேன்ஜ் செய்து புதிய 916 ஹால்மாக் முத்திரையோடு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. துளிகாஸ் வைர நகைகளுக்கு, கேரட்டிற்கு 5 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.வெள்ளிக்கென பிரத்யேக தனிபிரிவோடு வெள்ளி திருவிழா நடக்கிறது. வெள்ளிக் கொலுசுக்கு 100 சதவீதம் செய்கூலியில் தள்ளுபடியாகவும், பாத்திரங்களுக்கு செய்கூலியில் 50 சதவீதமும், ஆபரணங்கள் மற்றும் பரிசு பொருட்களுக்கு விற்பனை விலையில் 10 சதவீதம் தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.இது மட்டுமின்றி விழுப்புரம், புதுச்சேரி ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் சொர்ணதாரா மற்றும் சொர்ணதாரா பிளஸ் என தங்க நகை சிறுசேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இத்திட்டங்களில் சேமிக்கும் தங்க எடைக்கு 100 சதவீதம் சேதாரம் கிடையாது. மாத தவணையை எங்கிருந்தும் மொபைல், இணையதளம் மூலம் www.SKTMJewellery.in மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பொது மேலாளர் யோகானந்தன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X