பொது செய்தி

தமிழ்நாடு

பேரூர் தாலுக்காவில் விவசாயிகளுக்கு சான்று

Added : ஆக 08, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் நடந்த சிறப்பு முகாமில், 236 விவசாயிகளுக்கு சான்று வழங்கப்பட்டது.வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து, சிறு குறு விவசாயி சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம், பேரூர் தாலுாகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று நடந்தது.தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, வடவள்ளி, மாதம்பட்டி, பேரூர் ஆகிய வருவாய் ஆய்வாளர்

தொண்டாமுத்தூர்:பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் நடந்த சிறப்பு முகாமில், 236 விவசாயிகளுக்கு சான்று வழங்கப்பட்டது.வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து, சிறு குறு விவசாயி சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம், பேரூர் தாலுாகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று நடந்தது.தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, வடவள்ளி, மாதம்பட்டி, பேரூர் ஆகிய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், நடந்த சிறப்பு முகாமில், சிட்டா 45, அடங்கல் 73, சிறு குறு விவசாயி சான்று 63, புல வரைபடம் 55 என, 236 விவசாயிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.இம்முகாமில், பேரூர் தாசில்தார் ரமேஷ், தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரேவதி, வேளாண்மை அலுவலர் முகமது தாரிக், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,கள் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X