பொது செய்தி

இந்தியா

கொரோனாவிலிருந்து மீண்ட 115 வயது முதியவர்

Added : ஆக 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பெங்களூரு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட 115 வயது முதியவர், ஐந்து நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். மாநிலத்தில் அதிக வயதுடையவர் வீடு திரும்பியது இவர் தான்.பெங்களூரு ஹொஸ்கோட் சேர்ந்தவர் முனியப்பா, 115. இவர், 1906ல் பிறந்தார். இதுவரை கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை.சமீபத்தில் இவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர், கோலார் மருத்துவமனையில்
கொரோனாவிலிருந்து மீண்ட 115 வயது முதியவர்

பெங்களூரு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட 115 வயது முதியவர், ஐந்து நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

மாநிலத்தில் அதிக வயதுடையவர் வீடு திரும்பியது இவர் தான்.பெங்களூரு ஹொஸ்கோட் சேர்ந்தவர் முனியப்பா, 115. இவர், 1906ல் பிறந்தார். இதுவரை கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை.சமீபத்தில் இவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர், கோலார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஜூலை இறுதியில், கொரோனா பாதித்ததால், சிகிச்சைக்காக பெங்களூரிலுள்ள செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டிருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டது.ஐந்து நாள் சிகிச்சை பெற்ற முனியப்பா, வீடு திரும்பினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
08-ஆக-202114:14:34 IST Report Abuse
vpurushothaman கெரானாவா என்ன சார் அது ? நூற்றுப் பதினைந்து கேட்குது. நலமுடன் நீடூழி வாழ்க .
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
08-ஆக-202106:50:22 IST Report Abuse
Loganathan Kuttuva Patients are getting better treatment in this hospital.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X