பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 15ம் தேதி ஆணழகன் போட்டி 

Added : ஆக 08, 2021
Share
Advertisement
'இந்தியன் பிட்னஸ் பெடரேஷன்' மற்றும் ஏ.பி., பிரின்டர்ஸ் இணைந்து நடத்தும், தேசிய அளவிலான ஆணழகன் 'பிட்னஸ்' போட்டி, வரும், 15ம் தேதியன்று கணபதி, சி.எம். திருமண மண்டபத்தில் நடக்கிறது.ஜூனியருக்கான, 60, 70, 70 பிளஸ் எடை பிரிவுகளிலும், சீனியருக்கான, 55, 60, 65, 70, 75, 75 பிளஸ் எடை பிரிவுகளிலும், போட்டிகள் நடத்தப்படும். மேலும், 44வது 'மிஸ்டர் கோயம்புத்துார்' போட்டியும் நடக்கவுள்ளது. போட்டியில்,

'இந்தியன் பிட்னஸ் பெடரேஷன்' மற்றும் ஏ.பி., பிரின்டர்ஸ் இணைந்து நடத்தும், தேசிய அளவிலான ஆணழகன் 'பிட்னஸ்' போட்டி, வரும், 15ம் தேதியன்று கணபதி, சி.எம். திருமண மண்டபத்தில் நடக்கிறது.ஜூனியருக்கான, 60, 70, 70 பிளஸ் எடை பிரிவுகளிலும், சீனியருக்கான, 55, 60, 65, 70, 75, 75 பிளஸ் எடை பிரிவுகளிலும், போட்டிகள் நடத்தப்படும். மேலும், 44வது 'மிஸ்டர் கோயம்புத்துார்' போட்டியும் நடக்கவுள்ளது. போட்டியில், வெற்றி பெறும் வீரர்களுக்கு ரொக்கப்பரிசு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 93606 -01074 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X