பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் விருதுக்கு அழைப்பு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை,-சுதந்திரதின வைர விழாவை முன்னிட்டு சிறந்த விவசாயிகளுக்கு வேளாண் செம்மல் விருது -2021 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வேளாண்மை உற்பத்தியாளர், அங்கக வேளாண்மை, வறண்ட நிலங்களுக்கான பழப்பயிர் சாகுபடி, இயற்கை உரம் தயாரிப்பு (மண்புழு உரம், பஞ்சகாவியா போன்றவை), சிறுதானிய சாகுபடி, கால்நடை வளர்ப்பு, மதிப்புக்கூட்டிய உணவுப்பொருட்கள், காளான் வளர்ப்பு, தேனீ

அருப்புக்கோட்டை,-சுதந்திரதின வைர விழாவை முன்னிட்டு சிறந்த விவசாயிகளுக்கு வேளாண் செம்மல் விருது -2021 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வேளாண்மை உற்பத்தியாளர், அங்கக வேளாண்மை, வறண்ட நிலங்களுக்கான பழப்பயிர் சாகுபடி, இயற்கை உரம் தயாரிப்பு (மண்புழு உரம், பஞ்சகாவியா போன்றவை), சிறுதானிய சாகுபடி, கால்நடை வளர்ப்பு, மதிப்புக்கூட்டிய உணவுப்பொருட்கள், காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, முன்னோடி விவசாயி, மரம் வளர்ப்பு ஏதாவது ஒன்றில் சிறப்பு பெற்று இருந்தால் அவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், புகைப்படத்துடன் தங்களைப் பற்றி ஒரு பக்க கட்டுரை எழுதி அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முகவரிக்கு தபாலில், tnaukvkvnraward2021@gmail.comல் அனுப்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநிவாசன் கேட்டுள்ளார்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X