பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லுாரி செய்திகள்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
பேராசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சிவிருதுநகர்: செந்திக்குமார நாடார் கல்லுாரி செந்தி ஆராய்ச்சி கழகம் சார்பில் தேசிய அளவில் பேராசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி ஆன்லைனில் நடந்தது. ஆராய்ச்சி டீன் ஜெயகுமரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். அமெரிக்கா ஆரக்கிள் மென்பொருள் மூத்த இயக்குனர் கந்தசாமி உமாபதி, சுயநிதி பாடபிரிவு

பேராசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சிவிருதுநகர்: செந்திக்குமார நாடார் கல்லுாரி செந்தி ஆராய்ச்சி கழகம் சார்பில் தேசிய அளவில் பேராசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி ஆன்லைனில் நடந்தது. ஆராய்ச்சி டீன் ஜெயகுமரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். அமெரிக்கா ஆரக்கிள் மென்பொருள் மூத்த இயக்குனர் கந்தசாமி உமாபதி, சுயநிதி பாடபிரிவு ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், திருச்சி பிஷப் ஹெபர் கல்லுாரி பேராசிரியர் காயத்ரி, பேராசிரியர்கள் முத்துலெட்சுமி, மாரீஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் பிரேம் சங்கர், பெங்களூர் சுரானா கல்லுாரி முதல்வர் ரம்யா பேசினர். கூடுதல் ஆராய்ச்சி டீன் மேகலிங்கம் நன்றி கூறினாார் . ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பாண்டியராஜன், லாரன்ஸ், செல்வநாதன், சிவா செய்தனர்.தேசிய கைத்தறி தின விழாவிருதுநகர்: வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் தேசிய கைத்தறி தின விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் ரவிசேகர் கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்தார். கைத்தறி நெசவாளர்களை காப்போம், கைத்தறிக்கு கைகொடுப்போம் போன்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை ஏந்தி மனித சங்கிலியில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அகத்தர உறுதிக்குழுவினர் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X